பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்

img

குடிநீர் பற்றாக்குறை - பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மகுடஞ்சாவடி ஒன்றியம் தப்பக்குட்டை ஊராட்சி காளிங்கனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் குடிநீர் கேட்டு புதன்கிழமையன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .